1
மாவட்ட செய்திகள்
காசி விஸ்வநாதர் மீது சூரிய ஒளிக்கதிர் படும் நிகழ்வு.. அரிய நிகழ்வை கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் படும் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

