96
96

கவரைப்பேட்டை ரயில் விபத்து - ராகுல் காந்தி கண்டனம்.. ”பல விபத்துக்கள் நடத்தும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை”

ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு எந்த பாடமும் கற்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Published on: 

ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு எந்த பாடமும் கற்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

newstamil.tv