53
மாவட்ட செய்திகள்
கவரைப்பேட்டை ரயில் விபத்து - ஊழியர்களுக்கு சம்மன்.. ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அந்த ரயில் நிலையத்தில் பணியாற்றும் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்.

