Krishnagiri
Krishnagiri

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

ஐந்து பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை மிரட்டி 5 கோடி ரூபாய் பணம் கேட்டு தாக்கிய கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அத்திமுகத்தை சேர்ந்த சீதாராமனிடம், தான் புதிதாக நிலம் வாங்க வேண்டும் எனக்கூறி, ஸ்வேதா என்பவர் செல்போனில் அழைத்ததாக பத்தலபள்ளி சென்ற அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

newstamil.tv