தனியார்பள்ளி தாளாளர் கடத்தல்- 6 பேர் கைது

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இமாலயம் மெட்ரிக்பள்ளி தாளாளர் செம்முனி கடத்தல். சாய்பாபா கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்த செம்முனியை காரில்கடத்திய கும்பல். செம்முனியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை. தனியார் பள்ளி தாளாளர் செம்முனியை கடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் செம்முனியை கடத்தியதாக தகவல்.
25
25
Published on: 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இமாலயம் மெட்ரிக்பள்ளி தாளாளர் செம்முனி கடத்தல்.

சாய்பாபா கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்த செம்முனியை காரில்கடத்திய கும்பல்.

செம்முனியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை.

தனியார் பள்ளி தாளாளர் செம்முனியை கடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் செம்முனியை கடத்தியதாக தகவல்.

newstamil.tv