57
57

கிட்னி விற்பனை.. காவல்நிலையத்தில் விசாரணை

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் ஏழைப் பெண்களின் கிட்னியை எடுத்து விற்பனை செய்த விவகாரம்.
Published on: 

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் ஏழைப் பெண்களின் கிட்னியை எடுத்து விற்பனை செய்த விவகாரம்.

சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணை.

பணத்தாசை காண்பித்து ஏழைகளிடம் கிட்னி எடுத்தால், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்களா?.

newstamil.tv