Shankar jiwal temple
Shankar jiwal temple

ஈ.சி.ஆர். இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று சாமி தரிசனம்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
Published on: 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

மங்கள ஆரத்தியுடன் தொடங்கி குரு பூஜையுடன் நடைபெற்ற விழாவில் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளித்த ராதா கிருஷ்ணரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் டிஜிபிக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பால்குட திருவிழாவில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

newstamil.tv