40
மாவட்ட செய்திகள்
காரில் மழைநீரில் சிக்கிய 3 பேரை மீட்ட காவலருக்கு பாராட்டு.. ADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேரில் அழைத்து பாராட்டினார்
மதுரை மாநகரில் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் காரில் கடக்க முயன்றபோது சிக்கிய 3 பேரை பத்திரமாக மீட்ட காவரை நேரில் அழைத்து, ADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் வெகுவாக பாராட்டினார் .

