16
மாவட்ட செய்திகள்
குருந்தமலை குழந்தை வேலாயுத சாமி கோயில் தேர் திருவிழா.. தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

