18
18

திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.. தங்க தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்

பௌர்ணமி கிரிவலம், வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Published on: 

பௌர்ணமி கிரிவலம், வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் சோமவார திங்கட்கிழமையை ஒட்டி பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

newstamil.tv