KNK 4 way root
மாவட்ட செய்திகள்
நான்கு வழி சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்
ஜெயராஜன் என்பவரது 59 சென்ட் நிலத்தை கையப்படுத்திய அதிகாரிகள் குடும்ப கல்லறையை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே நான்கு வழி சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தபட்ட நிலத்திலிருந்த கல்லறைகளை இடித்து சேதப்படுத்திய அதிகாரிகள் சட்ட போராட்டத்திற்கு பின் மீண்டும் கட்டி கொடுத்தனர். தேசிய நெடுஞ்சாலைக்காக ஜெயராஜன் என்பவரது 59 சென்ட் நிலத்தை கையப்படுத்திய அதிகாரிகள் குடும்ப கல்லறையை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
