குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எடப்பள்ளியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை
leopard
leopard
Published on: 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எடப்பள்ளியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாடி கவ்வி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக புகார் தெரிவித்தும் வனத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக தெரிவித்த பொதுமக்கள், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

newstamil.tv