DGL Kodaikanal
DGL Kodaikanal

தொலைந்து போன 24 மணி நேரத்தில் தங்க சங்கிலி மீட்பு

ஒன்றரை பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தொலைந்து போன இடத்தில் விசாரணை மேற்கொண்டு செயினை மீட்டனர்.
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொலைந்து போன 24 மணி நேரத்தில் தங்க சங்கிலியை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பெண் ஒருவர் தனது ஒன்றரை பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தொலைந்து போன இடத்தில் விசாரணை மேற்கொண்டு செயினை மீட்டனர்.

newstamil.tv