33
33

லாட்டரி விற்பனை - 2 பேர் கைது.. வெங்கல் - சீதஞ்சேரி சாலையில் லாட்டரி விற்பனை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சாபர் பாஷா, நாராயணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சாபர் பாஷா, நாராயணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் நடுவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstamil.tv