

திருவண்ணாமலை மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ருக்குமணி சத்யபாமா- பாண்டுரங்க பெருமாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை, கணபதி ஹோமம், கோபூஜை, 108 கலச அபிஷேகம் உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று பாண்டுரங்கப் பெருமாள் ஆலய கோபுர உச்சியிலுள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்
நடைபெற்று .