20
மாவட்ட செய்திகள்
பராமரிப்பு பணி - ரயில் சேவையில் மாற்றம்.. 7 மின்சார ரயில்கள் ரத்து என அறிவிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாகவும், சில மின்சார ரயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

