29
29

மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சாமி தரிசனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி வெள்ளித்தேரில் மாரியம்மன், மரத்தேரில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

newstamil.tv