

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் மாம்பழ விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
35 ஆயிரம் ஹக்டர் பரப்பளவில் மாமபழம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக தமிழகம் மட்டும் இன்றி அண்டைய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.