51
51

மத்தூர் ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஊராட்சி செயலாளரின் மறைவால் சக ஊழியர்கள் அதிர்ச்சி

திருவள்ளூரில் மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்தூர் ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Published on: 

திருவள்ளூரில் மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்தூர் ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

newstamil.tv