Tutricon temple event
மாவட்ட செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத வளர்பிறையையொட்டி, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திபகவானுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.