31
மாவட்ட செய்திகள்
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் - மோதல்.. நா.த.க.வினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் - பரபரப்பு
மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அரசுக்கு எதிராக பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை திமுகவினர் தாக்க முயன்றனர்.

