மேகதாது அணை பிரச்சனை - இபிஎஸ் குற்றச்சாட்டு

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
eps
eps
Published on: 

மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினால் காவிரி பிரச்சனை எளிதில் தீர்ந்து விடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். மத்திய நீர் வள ஆணையத்திடம் மேகதாது அணை குறித்த திட்ட அறிக்கை சமர்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள இபிஎஸ்,
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.

newstamil.tv