18
18

மனநலம் குன்றிய சிறுவன் பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.20,000 அபராதம்

தேனியில் மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியள்ளது.
Published on: 

அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

newstamil.tv