Metro train service in Chennai
Metro train service in Chennai

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு
Published on: 

தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு,

கோயம்பேடு-அசோக் நகர் இடையே கோளாறால் செயிண்ட் தாமஸ் மவுண்ட்-சென்ட்ரல் சேவையில் பாதிப்பு,

7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன,

சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு, அசோக் நகர்-செயிண்ட் தாமஸ் மவுண்ட் சேவையில் பாதிப்பில்லை,

ப்ளூ லைனில் மெட்ரோ ரயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.

newstamil.tv