மேட்டூர் அணை நீர்வரத்து 31,575 கன அடியாக உயர்வு.. அணையின் நீர்மட்டம் 102.92 அடி; நீர் இருப்பு 68.67 டிஎம்சி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 31 ஆயிரத்து 575 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.92 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 68.67 டி.எம்.சியாக உள்ளது.
3
3
Published on: 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 31 ஆயிரத்து 575 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.92 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 68.67 டி.எம்.சியாக உள்ளது.

அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

newstamil.tv