14
14

கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பால் உற்பத்தியாளர்கள்.. முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்களை பணியில் சேர்க்க எதிர்ப்பு

பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்வதற்கான உத்தரவை கூட்டுறவு துறை அதிகாரிகள் வெளியிட்ட நிலையில்,

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

newstamil.tv