மத நல்லிணக்கம் மற்றும் உலக நன்மைக்காக பால்குட ஊர்வலம்

வக்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
PDY Milk
PDY Milk
Published on: 

உலக நன்மை வேண்டியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், புதுச்சேரி அருகே திருக்கனூர் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருக்கனூரில் இருந்து திருவக்கரை வக்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

newstamil.tv