16
மாவட்ட செய்திகள்
3 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர் மதிவேந்தன்.. மனு அளிக்க காத்திருந்த மக்கள் - சிலர் திரும்பி சென்றனர்
கரூர் மாவட்டம் குளித்தலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அமைச்சர் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

