Vanniyarasu
மாவட்ட செய்திகள்
அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்
திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பாங்களத்தூர் பனையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வன்னியரசு வழங்கினார் அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

