thanjavour
thanjavour

விளை நிலங்களில் இடுப்பளவு தேங்கிய வெள்ளம்

வாய்க்கால்களை முறையாக தூர் வாராததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
Published on: 

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில் விளைநிலங்களில் இடுப்பளவுக்கு தேங்கிய வெள்ளம்.
வாய்க்கால்களை முறையாக தூர் வாராததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் என விவசாயிகள் குற்றச்சாட்டு.

newstamil.tv