கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தில் தவறாக முழக்கம் மாநில அரசு கண்டிக்கிறது என்பதற்கு பதிலாக மாநில அரசைக் கண்டிக்கிறோம் என அனைவரும் முழக்கம் எழுப்பியதால் சிரிப்பலை