51
மாவட்ட செய்திகள்
மேலும் 13 சாம்சங் ஊழியர்கள் சஸ்பென்ட்
தொழிலாளர்கள் மேலும் 13 பேரை சஸ்பெண்ட் செய்து சாம்சங் நிர்வாகம் உத்தரவு, 16 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடரும் நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக புகார்.

