15
15

அமராவதி ஆற்றங்கரை பகுதியில் முதலை நடமாட்டம்.. முதலையை பிடிக்க வனத்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அமராவதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Published on: 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமராவதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

newstamil.tv