மாவட்ட செய்திகள்
முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழா.. முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று பெண்கள் நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் அருகே முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

