21
21

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்.. ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

முன்னதாக, தேவர் சிலை முன்பு கூடிய சிறுவர், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

newstamil.tv