அவிநாசி, திருப்பூர்
மாவட்ட செய்திகள்
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி.. குடிநீர் குழாய் சீரமைப்பு பணியின் போது அசம்பாவிதம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் மாநகராட்சி குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

