13
மாவட்ட செய்திகள்
மார்ச் முதல் மாநகராட்சி உரிம கட்டணம் அமல்... முன்கூட்டியே செலுத்த அதிகாரிகள் வற்புறுத்தல் என புகார்
சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள உரிம கட்டணம், மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ள நிலையில், அதிகாரிகள் முன்கூட்டியே செலுத்த கூறுவதாக வணிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

