சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்... நகராட்சி பார்க்கிங் குத்தகைகாரர்கள் பணம் வசூல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பியதும், சாலையில் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

newstamil.tv