DMP Nerthikadan
மாவட்ட செய்திகள்
151 ஆடுகளை பலியிட்டு முனியப்பன் சாமிக்கு நேர்த்திக்கடன் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கிய லாரி ஓட்டுநர்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் முனியப்பன் கோயிலுக்கு 151 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, உணவு சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் முனியப்பன் கோயிலுக்கு 151 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, உணவு சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் குணமாகாததால், முனியப்பன் கோயிலில் வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பூரண குணமடைந்த நிலையில், வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
