முருக பக்தர்கள் மாநாட்டில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மனு... காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அனுமதி கோரும் மனு மீது வரும் 12 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Madurai High Court
Madurai High Court
Published on: 

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அனுமதி கோரும் மனு மீது வரும் 12 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

newstamil.tv