மாசி மாத கிருத்திகை - வெள்ளி தேரில் முருகப்பெருமான்.. அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.