லீக் ஆட்டங்கள் நிறைவு
லீக் ஆட்டங்கள் நிறைவு

முருகப்பா ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் நிறைவு.. அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த முருகப்பா ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்தன.
Published on: 

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த முருகப்பா ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்தன.

RSPB-ரயில்வேஸ் அணி, ஒடிசா ஹாக்கி சங்கம் அணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி, இந்திய ராணுவம் ரெட் அணி ஆகியவை அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.

newstamil.tv