34
34

முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா... சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த சக்கம்பட்டியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா விமரிசையாக தொடங்கிய நிலையில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.
Published on: 

சாமி வலம் வந்த போது பக்தர்கள் அருள் வந்து ஆடினர்.

newstamil.tv