Muthumariamman
Muthumariamman

முத்துமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்... திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு குபேர அலங்காரம் செய்யப்பட்டது.
Published on: 

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு குபேர அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வழிபாடு நடத்தினர்.

newstamil.tv