புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற்றது..மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை சுற்றுவட்டார 18 கிராமங்களை சேர்ந்த,.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.