New Project (20)
மாவட்ட செய்திகள்
செல்போன் கடைக்குள் புகுந்து கொள்ளை... ரூ.2 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செல்போன் விற்பனை கடையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து 2 லட்சம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

