சென்னை
சென்னை

ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞர் உடல் மீட்பு.. நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற போது சோகம்

சென்னை கே.வி.கே.குப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.
Published on: 

சென்னை கே.வி.கே.குப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.

எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.

newstamil.tv