20
மாவட்ட செய்திகள்
நாகை - இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை.. 2025 ஜனவரி 2 ம் தேதி தொடங்குகிறது- கப்பல்நிர்வாகம்
புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - இலங்கை இடையே நிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை கப்பல் சேவை மீண்டும் 2025 ஜனவரி 2 ம் தேதி இயக்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது

