39
மாவட்ட செய்திகள்
புதுக்கோட்டை திருமயம் அருகே நமணசமுத்திரத்தில்.. கார் , டாட்டா ஏசி வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 3 வாகனங்கள் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , திருமயம் அருகே நமணசமுத்திரம் என்ற இடத்தில் இரு கார்கள், ஒரு டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து ,

