தமிழில் பெயர் பலகை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை - அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆணை
24
24
Published on: 

திருவண்ணாமலை - அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆணை,

வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ய், தொழிற்சாலைகள், கல்லூரிகளுக்கும் உத்தரவு,

மே 15-ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என ஆணை,

மற்ற மொழிகளை விட பெரிய அளவில் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.

newstamil.tv